அரசடியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்திற்கு சென்ற மாணவியை 26 நாட்களாக காணவில்லை!
எனது மகள் கடத்தப்பட்டோ அல்லது வலுக்கட்டாயமாக எங்காவது யாராலும் அழைத்துச் செல்லப்பட்டிருக்கவேண்டும்.பொலிஸ் நிலையத்திலும் முறையிட்டு முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதில்லையென கடந்த 26 நாட்களாக காணாமல்போன தனது மகளைத்தேடிவரும் ...










