அமெரிக்காவிலிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் தற்காலிகமாக இடைநிறுத்தம்!
அமெரிக்காவின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையங்களில் ஏற்பட்ட பாரிய தொடர்பாடல் கோளாறு காரணமாக, நாடளாவிய ரீதியில் விமானங்கள் புறப்படுவதற்கு அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA) ...










