நிர்மாணத்துறையின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ‘Builders’ Gateway’ புதிய பிரிவு திறப்பு!
அரச நிர்மாணப் பணிகளை முன்னெடுக்கும் போது தனியார் நிறுவனங்களும் அரச நிறுவனங்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், ‘Builders’ Gateway’ எனும் நிர்மாணத்துறை வசதியளித்தல் பிரிவு ...










