காரைதீவு சித்தானைக்குட்டி பாலர் பாடசாலையில் மழலைகளின் தமிழ்-சிங்கள புத்தாண்டு கொண்டாட்டம்
அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேசத்தில் அமைந்துள்ள சித்தானைக்குட்டி பாலர் பாடசாலையில் தமிழ்-சிங்கள புத்தாண்டு கொண்டாட்டம் இன்று (06) உற்சாகமான முறையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாடசாலை மழலைகள் நான்கு ...










