மட்டக்களப்பில் சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!
மட்டக்களப்பு – ஓட்டமாவடி, பிறைந்துரைச்சேனை பகுதியில் சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் உடல்நலக் குறைவால் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் 8ஆம் ...










