பேத்தாழை பாலீஸ்வரர் ஆலயத்தினால் 48 ஆசிரியர்களுக்கு கௌரவிப்பு!
மட்டக்களப்பு, பேத்தாழை பாலீஸ்வரர் ஆலயத்தின் ஏற்பாட்டில், பேத்தாழை விபுலானந்தா கல்லூரியின் 48 ஆசிரியர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று (09) இடம்பெற்றது. “சமயமும் சமூகமும் வளர்ப்போம்” எனும் தொனிப்பொருளில், ...










