நாமலின் வீட்டுச் சாப்பாட்டில் கைதிகளுக்கும் சம பங்காம்!; சட்டத்தரணி சஞ்சீவ வீரவிக்ரம
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு அவரது குடும்பத்தினர் உணவு வழங்கி வருவதுடன், அவருடன் ஒரே வார்டில் தங்கியுள்ள ஏனைய கைதிகளுக்கும் அந்த உணவு பகிர்ந்தளிக்கப்படுவதாக ...










