இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
இலங்கையின் முன்னணி வைத்தியசாலைகளில் கிரேப் கட்டு உள்ளிட்ட சத்திரசிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய உபகரணங்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக வைத்திய மற்றும் ...










