செனகலில் அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து 34 பேர் உயிரிழப்பு!
செனகலின் வடமேற்குப் பகுதியில் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளை ஏற்றிச் சென்ற படகொன்று கடலில் கவிழ்ந்ததில் குறைந்தது 34 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்தி முகமையான APS தெரிவித்துள்ளது. ...










