எரிபொருள் விலை உயர்வு: முச்சக்கர வண்டி கட்டணங்களை அதிகரிக்கத் திட்டம்!
எரிபொருள் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, முச்சக்கர வண்டிகளுக்கான சவாரிக் கட்டணங்களையும் உயர்த்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக தேசிய ஐக்கிய முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் மற்றும் கைத்தொழிலாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் ...










