சிம் அட்டைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்; 2027 முதல் 100% பயனாளர் அடையாளத்தை உறுதிப்படுத்தல்!
முறையற்ற வழிகளில் பெறப்படும் சிம் அட்டைகள் மூலம் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால், சிம் அட்டைகளுக்கான விதிமுறைகளை மேலும் கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ...










