மட்டக்களப்பில் நேற்று முன்னெடுத்த சோதனையில் மது மற்றும் போதைபொருள் பாவித்த 23 பேர் கைது
மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவித்துவிட்டு வாகனம் செலுத்திய 23 சாரதிகள் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாவட்ட போக்குவரத்துப் ...










