Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சுற்றுலா விசாவில் வேலைக்காக வெளிநாடு செல்வோருக்கு அரசாங்கம் கடும் எச்சரிக்கை!

சுற்றுலா விசாவில் வேலைக்காக வெளிநாடு செல்வோருக்கு அரசாங்கம் கடும் எச்சரிக்கை!

23 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சுற்றுலா விசா (Visit Visa) மூலம் வெளிநாடுகளுக்குச் சென்று வேலை தேடுவதைத் தவிர்க்குமாறு வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக மலேசியா, டுபாய் மற்றும் ஓமான் உள்ளிட்ட நாடுகளில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறப்படும் போலி வாக்குறுதிகளை நம்பி சுற்றுலா விசாவில் செல்லும் பல இலங்கையர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறு செல்வோருக்கு எதிர்பார்த்த வேலை மற்றும் சம்பளம் கிடைக்காமை, மோசடி, மனிதக் கடத்தல், கைது, நாடு கடத்தல் மற்றும் பண இழப்பு போன்ற ஆபத்துகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, சுற்றுலா விசாவை தொழில் விசாவாக மாற்றித் தருவதாகக் கூறும் போலி வாக்குறுதிகளை நம்ப வேண்டாம் என்றும், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் செல்வோர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் முறையாகப் பதிவு செய்து சட்டப்பூர்வ நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கல்முனை – கொழும்பு அதிசொகுசு பேருந்து மீது கல்வீச்சு; சாரதி காயம் – வியாபாரப் போட்டி காரணமா?
செய்திகள்

கல்முனை – கொழும்பு அதிசொகுசு பேருந்து மீது கல்வீச்சு; சாரதி காயம் – வியாபாரப் போட்டி காரணமா?

November 12, 2026
இரண்டு வாரங்களுக்குள் அனோஜன் சிவராசா நாடு திரும்புவார்
செய்திகள்

இரண்டு வாரங்களுக்குள் அனோஜன் சிவராசா நாடு திரும்புவார்

November 12, 2026
வெளிநாட்டு ஆசை காட்டி பலரிடம் பணம் சுருட்டிய யாழ் நபரின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டது
செய்திகள்

வெளிநாட்டு ஆசை காட்டி பலரிடம் பணம் சுருட்டிய யாழ் நபரின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டது

November 11, 2026
கொழும்பில் கனமழையால் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின; போக்குவரத்தும் பாதிப்பு!
செய்திகள்

கொழும்பில் கனமழையால் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின; போக்குவரத்தும் பாதிப்பு!

November 11, 2026
வணிகப் பெயர் பதிவை எளிமைப்படுத்தும் புதிய திட்டம் அநுராதபுரத்தில் ஆரம்பம்!
செய்திகள்

வணிகப் பெயர் பதிவை எளிமைப்படுத்தும் புதிய திட்டம் அநுராதபுரத்தில் ஆரம்பம்!

November 11, 2026
பதுளை விபத்தில் பல்கலை மாணவர்கள் உயிரிழந்த சம்பவம்; இழப்பீடு தொடர்பில் உயர்நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

பதுளை விபத்தில் பல்கலை மாணவர்கள் உயிரிழந்த சம்பவம்; இழப்பீடு தொடர்பில் உயர்நீதிமன்றம் உத்தரவு!

November 11, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு