Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
76 ஆண்டுகளாகச் சீரழிந்த நாட்டை இரண்டே ஆண்டுகளில் மாற்ற முடியாது; அமைச்சர் சுனில் ஹதுன்னெத்தி!

76 ஆண்டுகளாகச் சீரழிந்த நாட்டை இரண்டே ஆண்டுகளில் மாற்ற முடியாது; அமைச்சர் சுனில் ஹதுன்னெத்தி!

25 minutes ago
in செய்திகள்

நீண்டகாலமாகப் பொருளாதார மற்றும் சமூக ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள நாட்டை ஒரே இரவில் மாற்றியமைக்க முடியாது என கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹதுன்னெத்தி தெரிவித்துள்ளார்.

நாட்டை நிர்வகிப்பதும், அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதும் எவ்வளவு கடினமானது என்பதை ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களே நன்கு அறிந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாத்தறையில் நேற்று (11) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர், தற்போதைய பொருளாதாரச் சூழலில் சாதாரண வீதியொன்றைச் சீரமைப்பதற்குத் தேவையான தார் உள்ளிட்ட மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதிலும் பாரிய சிரமங்கள் காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் இரண்டு ஆண்டுகால செயற்பாடுகள் குறித்து எழுப்பப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், 76 ஆண்டுகளாகச் சீர்குலைந்த பொருளாதாரத்தையும் சமூகக் கட்டமைப்பையும் பொறுப்பேற்றுள்ள அரசாங்கம், குறுகிய காலத்தில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் என எதிர்பார்ப்பது யதார்த்தமற்றது எனத் தெரிவித்தார்.

மேலும், எந்தவொரு பணியையும் நேரடியாகச் செய்து பார்க்கும்போதே அதிலுள்ள சவால்களையும் சிரமங்களையும் உணர முடியும் என்றும், எவ்வித பொறுப்புகளையும் ஏற்காமல் விமர்சனங்களை முன்வைப்பது இலகுவானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதார நிலைமை, அரச நிதி நெருக்கடி மற்றும் அபிவிருத்திப் பணிகளுக்குத் தேவையான வளங்களின் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அரசாங்கம் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இந்த ஆண்டுக்குள் முழுமையாக இரத்துச் செய்யப்படும்; அமைச்சர் லால் காந்த உறுதி!
அரசியல்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இந்த ஆண்டுக்குள் முழுமையாக இரத்துச் செய்யப்படும்; அமைச்சர் லால் காந்த உறுதி!

November 12, 2026
மட்டக்களப்பில் நேற்று முன்னெடுத்த சோதனையில் மது மற்றும் போதைபொருள் பாவித்த 23 பேர் கைது
செய்திகள்

மட்டக்களப்பில் நேற்று முன்னெடுத்த சோதனையில் மது மற்றும் போதைபொருள் பாவித்த 23 பேர் கைது

November 12, 2026
ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாகத் தொடர்கிறது!
செய்திகள்

ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாகத் தொடர்கிறது!

November 12, 2026
சுற்றுலா விசாவில் வேலைக்காக வெளிநாடு செல்வோருக்கு அரசாங்கம் கடும் எச்சரிக்கை!
செய்திகள்

சுற்றுலா விசாவில் வேலைக்காக வெளிநாடு செல்வோருக்கு அரசாங்கம் கடும் எச்சரிக்கை!

November 12, 2026
கல்முனை – கொழும்பு அதிசொகுசு பேருந்து மீது கல்வீச்சு; சாரதி காயம் – வியாபாரப் போட்டி காரணமா?
செய்திகள்

கல்முனை – கொழும்பு அதிசொகுசு பேருந்து மீது கல்வீச்சு; சாரதி காயம் – வியாபாரப் போட்டி காரணமா?

November 12, 2026
இரண்டு வாரங்களுக்குள் அனோஜன் சிவராசா நாடு திரும்புவார்
செய்திகள்

இரண்டு வாரங்களுக்குள் அனோஜன் சிவராசா நாடு திரும்புவார்

November 12, 2026
Next Post
மட்டக்களப்பில் நேற்று முன்னெடுத்த சோதனையில் மது மற்றும் போதைபொருள் பாவித்த 23 பேர் கைது

மட்டக்களப்பில் நேற்று முன்னெடுத்த சோதனையில் மது மற்றும் போதைபொருள் பாவித்த 23 பேர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு