பணிப்புறக்கணிப்பு நடுவேயும் பெரும்பாலான ரயில் சேவைகள் வழமைபோல் இயக்கம்; புகையிரத திணைக்களம்!
சில புகையிரத தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போதிலும், வழமையான ரயில் சேவைக்கு அது பாரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றைய ...










