Tag: Batticaloa

லாஃப்ஸ் எரிவாயு விநியோகிக்க முடியாவிட்டால் வெற்றுச் சிலிண்டருக்கான பணத்தை மீள வழங்க உத்தரவு!

லாஃப்ஸ் எரிவாயு விநியோகிக்க முடியாவிட்டால் வெற்றுச் சிலிண்டருக்கான பணத்தை மீள வழங்க உத்தரவு!

சந்தையில் தொடர்ச்சியாக லாஃப்ஸ் எரிவாயுவை விநியோகிக்க முடியாத பட்சத்தில், நுகர்வோரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றுச் சிலிண்டருக்கான பணத்தை மீள வழங்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை குறித்த நிறுவனத்திற்கு ...

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம்; அரசாங்கம் முக்கிய தீர்மானம்!

கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம்; அரசாங்கம் முக்கிய தீர்மானம்!

கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நீண்டகாலமாகத் தொண்டர் ஆசிரியர்களாகப் பணியாற்றி வருபவர்களின் நியமனம் தொடர்பில் அரசாங்கம் விரைவில் தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாக கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி ...

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 61 பேர் கடற்படையினரால் கைது; 18 படகுகளும் பறிமுதல்!

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 61 பேர் கடற்படையினரால் கைது; 18 படகுகளும் பறிமுதல்!

நாட்டின் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை கடற்படையினர் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்புகளின்போது 61 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த முதலாம் திகதி முதல் ...

இரண்டு ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுத்தது மேஜிக் அல்ல; நிதி ஒழுக்கமே காரணம் – நளிந்த ஜயதிஸ்ஸ!

இரண்டு ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுத்தது மேஜிக் அல்ல; நிதி ஒழுக்கமே காரணம் – நளிந்த ஜயதிஸ்ஸ!

இரண்டு ஆண்டுகளுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்குக் கொண்டுவந்தமை எந்தவொரு மாயாஜாலமும் அல்ல எனவும், முறையான நிதி ஒழுக்கம் மற்றும் சிறந்த நிதி முகாமைத்துவத்தின் பிரதிபலிப்பே எனவும் ...

கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் அதிகாலை தீப்பரவல்!

கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் அதிகாலை தீப்பரவல்!

இரத்தினபுரி மாவட்டத்தின் கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் இன்று (17) அதிகாலை தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வைத்தியசாலையின் பழைய கட்டடமொன்றில் அதிகாலை 3.45 மணியளவில் இந்தத் ...

அக்வான் புயல் மேலும் வலுவடையும் அபாயம் – இலங்கையின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

அக்வான் புயல் மேலும் வலுவடையும் அபாயம் – இலங்கையின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள அக்வான் புயல் இன்று (17) மேலும் வலுவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, எதிர்வரும் 19ஆம் திகதி ...

12 கோடி ரூபா இலஞ்சக் குற்றச்சாட்டு; சரித் அபேசிங்கவின் சொத்து மற்றும் சொகுசு வீடு முடக்கம்!

12 கோடி ரூபா இலஞ்சக் குற்றச்சாட்டு; சரித் அபேசிங்கவின் சொத்து மற்றும் சொகுசு வீடு முடக்கம்!

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபருக்கு சலுகைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக, அவரது மனைவியிடம் 12 கோடி ரூபா இலஞ்சம் கோரிப் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அபேசிங்கவுக்குச் சொந்தமான சொகுசு வீடொன்று முடக்கப்பட்டுள்ளது. ...

தொழிற்சங்க செயற்பாட்டாளர் ஆனந்த பாலித்த கைது

தொழிற்சங்க செயற்பாட்டாளர் ஆனந்த பாலித்த கைது

தொழிற்சங்க செயற்பாட்டாளரான ஆனந்த பாலித்த மத்திய குற்றப் புலனாய்வு பணியகத்தினால் இன்று (16)கைது செய்யப்பட்டுள்ளார். 2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இலங்கை பெற்றோலிய ...

அர்ச்சுனா, ஹரீஸ் உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கில் டிசம்பர் 14இல் இறுதித் தீர்ப்பு!; மட்டு நீதிமன்றம்

அர்ச்சுனா, ஹரீஸ் உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கில் டிசம்பர் 14இல் இறுதித் தீர்ப்பு!; மட்டு நீதிமன்றம்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன், நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஹரீஸ் உட்பட ...

கல்முனையில் மூன்று பிள்ளைகளின் தாயை 5 நாட்களாகக் காணவில்லை

கல்முனையில் மூன்று பிள்ளைகளின் தாயை 5 நாட்களாகக் காணவில்லை

கல்முனையிலிருந்து யாழ்ப்பாணம் - நெல்லியடிப் பகுதிக்குச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகம் தகவல் அறிந்தோர் உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு குடும்பத்தினர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டம், கல்முனைப் ...

Page 1341 of 1341 1 … 1,340 1,341
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு