இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்; விசாரணையின் பின்னர் வெளியேறினார்!
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்தினாயக்க இன்று (27) முற்பகல் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளார். தொடர்புடைய ...










