Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிண்ணியா – குறிஞ்சாக்கேணி வாவியில் புதிய பாலம்; 2027இல் பணிகளை நிறைவு செய்யத் திட்டம்

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி வாவியில் புதிய பாலம்; 2027இல் பணிகளை நிறைவு செய்யத் திட்டம்

11 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா – குறிஞ்சாக்கேணி வீதியில் அமைந்துள்ள குறிஞ்சாக்கேணி வாவியின் குறுக்கே புதிய பாலமொன்றை அமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சுமார் 1,050 மில்லியன் ரூபா செலவில் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் நிதியுதவியுடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் நிர்மாணப் பணிகளை 2027ஆம் ஆண்டில் நிறைவு செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இப்பாலம் அமைக்கப்படுவதன் மூலம் கிண்ணியா, குறிஞ்சாக்கேணி உள்ளிட்ட ஆறு கிராமங்களைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நேரடிப் பயன்களைப் பெறவுள்ளன.

குறிப்பாக, 2021 நவம்பர் 23ஆம் திகதி குறிஞ்சாக்கேணி வாவியில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட எட்டுப் பேர் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், புதிய பாலத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடையும் வரை பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் இலவச படகுச் சேவை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சர்வதேச விருதுகளை வென்ற ‘மழைக்கால இரவுகள்’ குறுந்திரைப்படம் YouTube தளத்தில் வெளியீடு!
காணொளிகள்

சர்வதேச விருதுகளை வென்ற ‘மழைக்கால இரவுகள்’ குறுந்திரைப்படம் YouTube தளத்தில் வெளியீடு!

November 27, 2026
இலங்கையில் பக்கவாத நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
செய்திகள்

இலங்கையில் பக்கவாத நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

November 27, 2026
வயல்கள் முழுவதும் நெல் பயிரிட்டால் நெருக்கடி ஏற்படும் என்கிறார் அமைச்சர் லால்காந்த
செய்திகள்

வயல்கள் முழுவதும் நெல் பயிரிட்டால் நெருக்கடி ஏற்படும் என்கிறார் அமைச்சர் லால்காந்த

November 27, 2026
ஒல்லாந்தர் காலத்தில் இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் மீண்டும் நாட்டுக்கு!
செய்திகள்

ஒல்லாந்தர் காலத்தில் இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் மீண்டும் நாட்டுக்கு!

November 27, 2026
வேலைநிறுத்தங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் நியாயமற்ற கோரிக்கைகளுக்கு தீர்வு இல்லை; ஜனாதிபதி திட்டவட்டம்
செய்திகள்

வேலைநிறுத்தங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் நியாயமற்ற கோரிக்கைகளுக்கு தீர்வு இல்லை; ஜனாதிபதி திட்டவட்டம்

November 27, 2026
மட்டக்களப்பில் நோயுற்ற பெண்ணை வீதியில் கைவிட்டுச் சென்ற மர்ம நபர்கள்!; பொலிஸார் மீட்டு வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

மட்டக்களப்பில் நோயுற்ற பெண்ணை வீதியில் கைவிட்டுச் சென்ற மர்ம நபர்கள்!; பொலிஸார் மீட்டு வைத்தியசாலையில் அனுமதி

November 27, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு