கொழும்பு-மட்டக்களப்பிற்கு இடையில் பயணிக்கும் புகையிரதத்தில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்றவருக்கு அபராதம்
கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்பிற்கும் இடையில் சேவையில் ஈடுபடும் "மீனகயா" புகையிரதத்தில், குடிநீர் போத்தலை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த வியாபாரி ஒருவருக்கு, மாளிகாகந்த ...










