குற்றங்களை ஒழிப்பது மட்டுமல்ல, மக்களின் பொருளாதாரத்தையும் வலுப்படுத்த வேண்டும்; ஜனாதிபதி அநுர!
குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மாத்திரம் சிறந்ததொரு நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது எனவும், மக்களின் பொருளாதார நிலைமையையும் மேம்படுத்துவது அவசியம் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ...










