இலங்கைக்கு உரம் ஏற்றி வந்த கப்பலுக்கு ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்க ஈரான் அனுமதி!
இலங்கைக்கு இரசாயன உரங்களை ஏற்றிக்கொண்டு வந்த கப்பல் ஒன்று, ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடந்து பாதுகாப்பாகப் பயணிப்பதற்கு ஈரான் அனுமதி வழங்கியுள்ளது. ஈரானிய கடற்படையின் உத்தியோகபூர்வ அனுமதியைத் தொடர்ந்து, ...










