அஷ்ரப்புக்குப் பிறகு முஸ்லிம் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் தமிழன் நான்!; இராமநாதன் அர்ச்சுனா
மறைந்த முஸ்லிம் அரசியல் தலைவர் அஷ்ரப்புக்குப் பின்னர், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் மற்றும் அவர்களுக்கு எதிராக இடம்பெறும் அநீதிகள் தொடர்பில் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் ஒரு தமிழன் ...










