அரசாங்கம் மக்களை விட்டு பௌத்த துறவிகளையே திருப்திபடுத்த முயல்கிறது; சாணக்கியன்
அரசாங்கம் மக்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண்பதை விட, பெரும்பான்மை சமூகத்தைப் பௌத்த துறவிகளைத் திருப்திப்படுத்துவதையே பிரதான நோக்காக கொண்டு செயற்படுவதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு ...










