நுவரெலியா பெண் கொலைச் சம்பவம்; கைவிலங்குடன் தப்பிய சந்தேகநபருக்கு 48 மணிநேர பொலிஸ் தடுப்புக்காவல்!
நுவரெலியா, மாகஸ்தோட்ட பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியொன்றில் 27 வயதுடைய பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை 48 மணிநேரம் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை ...










