அடுத்த மூன்று ஆண்டுகளில் 7,000 மருத்துவர்களை புதிதாக நியமிக்கத் திட்டம்; சுகாதார அமைச்சர்!
எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் சுமார் 7,000 மருத்துவர்களை சுகாதார சேவையில் புதிதாக இணைத்துக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருத்துவப் ...










