இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 71 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் சென்னையில் பறிமுதல்; இருவர் கைது!
இலங்கைக்குக் கடத்துவதற்காக எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் 71.24 கிலோகிராம் ஹெரோயினை இந்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சென்னையில் பறிமுதல் செய்துள்ளனர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரும் ...










