மயானத்தில் கல்லறைக்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் மீட்பு!
அம்பலாங்கொடை, கந்தகொட மயானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு கோடியே 68 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 1 கிலோ 400 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. ...










