மத்திய கிழக்கு போரால் இலங்கையில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு; நளிந்த ஜயதிஸ்ஸ
மத்திய கிழக்கில் தொடர்ந்து இடம்பெற்று வரும் மோதல்களால் உலகளாவிய எரிபொருள் செலவுகள் அதிகரித்துள்ளதுடன், இலங்கையிலும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளில் நேரடித் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ...










