வாடகைக்கு வீடு வழங்குவோர் அவதானம்!; குற்றச் செயல்கள் இடம்பெற்றால் உரிமையாளர்களுக்கும் சட்ட நடவடிக்கை!
வாடகைக்கு வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களை வழங்கும் உரிமையாளர்கள், வாடகைக்கு வருபவர்களின் பின்னணியை முறையாக ஆராய்ந்த பின்னரே சொத்துக்களை வழங்க வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ...










