பிரதேச அலுவலகங்களுக்குச் செல்வதற்கு முன் இதைச் செய்யுங்கள்; குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு!
இலங்கையில் கடவுச்சீட்டு பெறுவதற்காக விண்ணப்பிக்கவுள்ள பொதுமக்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதேச அலுவலகங்களில் கடவுச்சீட்டு ...










