முன்னாள் பிரதம நீதவான் திலின கமகே நீதித்துறைப் பதவியிலிருந்து நீக்கம்!
மொரட்டுவை மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் முன்னாள் பிரதம நீதவானுமான திலின கமகேயை நீதித்துறைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு நீதிச் சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டிருந்த அனைத்துக் ...










