உலக எரிபொருள் விலை உயர்வால் இலங்கையில் பொருளாதார சவால்கள்; ஜனாதிபதி தகவல்
உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்ந்து வரும் பின்னணியில், இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை சிறிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஆண்டின் முதல் ...










