திறைசேரி கொள்ளை சைபர் தாக்குதல் என்பதை விட கவனக்குறைவின் விளைவாகவே ஏற்பட்டுள்ளது ; ஹர்ஷ டி சில்வா
திறைசேரி நிதி மோசடியை விமர்சித்துள்ள எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, இந்தச் சம்பவம் ஒரு அதிநவீன சைபர் தாக்குதலை விட அடிப்படை கவனக்குறைவின் விளைவாகவே ...










