Tag: srilankanews

யாழில் சொகுசு காரில் வாள்களுடன் சிக்கிய இருவர்; 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

யாழில் சொகுசு காரில் வாள்களுடன் சிக்கிய இருவர்; 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் சொகுசு காரில் வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் பயணித்த இருவரையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாவகச்சேரி நீதவான் ...

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் கோர லொறி விபத்து; இந்தியர்கள் உட்பட 14 பேர் பலி; 30க்கும் மேற்பட்டோர் காயம்!

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் கோர லொறி விபத்து; இந்தியர்கள் உட்பட 14 பேர் பலி; 30க்கும் மேற்பட்டோர் காயம்!

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் புஜைரா நகரில் இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் இந்தியர்கள் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஷேக் கலீபா பின் ...

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான இறக்குமதி வரி குறைப்பு!

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான இறக்குமதி வரி குறைப்பு!

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கீழ், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் மீதான விசேட வர்த்தகப் பண்ட வரியை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனாதிபதியும் ...

ருவன்வெலிசாய அருகே உண்ணாவிரதப் போராட்டம்; பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 7 பேர் விளக்கமறியலில்!

ருவன்வெலிசாய அருகே உண்ணாவிரதப் போராட்டம்; பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 7 பேர் விளக்கமறியலில்!

அனுராதபுரம் வரலாற்றுப் புகழ்பெற்ற ருவன்வெலிசாய விகாரைக்கு அருகில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பௌத்த பிக்குகள் மற்றும் மூன்று ...

லாஃப்ஸ் எரிவாயு கப்பல் நாட்டை வந்தடைந்தாக அறிவிப்பு

லாஃப்ஸ் எரிவாயு கப்பல் நாட்டை வந்தடைந்தாக அறிவிப்பு

சமீபத்திய விநியோகத் தடையைத் தொடர்ந்து, வாடிக்கையாளர்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை மீண்டும் தொடங்குவதற்கு ஏதுவாக, 3,000 மெட்ரிக் டொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் ஒன்று நாட்டை ...

மட்டக்களப்பு – வந்தாறுமூலை வீதியை விடுவிக்கக் கோரி கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு – வந்தாறுமூலை வீதியை விடுவிக்கக் கோரி கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழகம் தமது கிராமத்திற்கு செல்லும் 'உடையார் வீதியை' விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி மக்களும் பொது அமைப்புகளும் இணைந்து கிழக்கு ...

வெளிநாடுகளில் வாழும் இலங்கை வம்சாவளியினருக்கு இலவச இரட்டைப் பிரஜாவுரிமை!

வெளிநாடுகளில் வாழும் இலங்கை வம்சாவளியினருக்கு இலவச இரட்டைப் பிரஜாவுரிமை!

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை வம்சாவளியினரின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறையினரைத் தாய்நாட்டுடன் மீண்டும் இணைக்கும் நோக்கில், 'உலகளாவிய இலங்கை மரபுரிமைப் பிரஜை' என்ற புதிய திட்டத்தை ஜனாதிபதி ...

அப்பியாசக் கொப்பிகள், பாடப்புத்தகங்களுக்கு VAT வரி நீக்கம்!

அப்பியாசக் கொப்பிகள், பாடப்புத்தகங்களுக்கு VAT வரி நீக்கம்!

அப்பியாசக் கொப்பிகள் மற்றும் அச்சிடப்பட்ட நூல்களுக்கு பெறுமதி சேர் வரி (VAT) விலக்களிக்கப்படுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார். 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ...

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ.100 மில்லியன் பரிசு!; ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ.100 மில்லியன் பரிசு!; ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் இலங்கை வீரர்களுக்கு 100 மில்லியன் ரூபாய் வரை பாராட்டுப் பரிசு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர ...

பெண்கள் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க அரசாங்கம் நடவடிக்கை!

பெண்கள் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க அரசாங்கம் நடவடிக்கை!

பெண்கள் தலைமைத்துவம் வகிக்கும் குடும்பங்களின் பொருளாதார நிலைமையை மேம்படுத்தும் நோக்கில், குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டத்திற்காக 12.5 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் ...

Page 1577 of 2289 1 … 1,576 1,577 1,578 … 2,289
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு