பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வு
பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில், "பொத்துவில் இரத்ததானம் வழங்குவோர் ஒன்றியம்" ஏற்பாடு செய்த இரத்ததான நிகழ்வு நேற்று ...










