பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகள் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி
2026 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதனடிப்படையில், ஒரு மாணவிக்கு தலா 1,440/- ரூபா பெறுமதியான ...










