மயிலத்தமடு விவகாரத்தில் சஜித் பிரேமதாச மௌனம் ஏன்?; மட்டக்களப்பில் அதிக வாக்குகளைப் பெற்றும் கவனம் செலுத்தவில்லை; அரியநேத்திரன் கேள்வி!
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அதிகளவான வாக்குகளைப் பெற்றுக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பில் தொடர்ந்தும் ...










