சிரமத்திற்குள்ளாகப்போகும் மக்கள்; தனியார் பஸ் சேவைகளை 50 சதவீதத்தால் குறைக்கப்போவதற்காக எச்சரிக்கை
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் தனியார் பஸ் சேவைக்கென போதியளவு எரிபொருள் ஒதுக்கப்படவில்லை. எனவே அடுத்த வாரத்துக்குள் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவது 50 சதவீதத்தால் குறைவடையும் என ...










