திலீபன் சிலை அகற்றம்; அரசுக்கு நன்றி தெரிவித்த அருண் சித்தார்த்!
யாழ்ப்பாணம் நல்லூரில் தியாகதீபம் திலீபனின் சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ் மக்கள் சார்பில் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாக அருண் சித்தார்த் தெரிவித்துள்ளார். நல்லூரில் மாநகர சபைக்குச் ...










