செம்மஞ்சள் ஆடையில் நாடாளுமன்றம் வந்த ஹரிணி, சஜித் உள்ளிட்ட எம்.பிக்கள்; என்ன காரணம்?
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், பிரதமர் ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ...










