மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்டோர் தின போராட்டத்திற்கு அனைவருக்கும் அழைப்பு
இலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கையில்லாததால், தங்களது போராட்டத்தை சர்வதேச பொறிமுறையை நோக்கி நகர்த்தி வருவதாக அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி தம்பிராசா ...










