மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்தியர் சுகுணன் நியமனம்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக ( சிரேஷ்ட நிர்வாகப் பிரிவு-Senior Administration Grade) வைத்தியர் சுகுணன் குணசிங்கம் சுகாதார அமைச்சினால் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். களுவாஞ்சிக்குடியைப் பூர்வீகமாகக் ...










