பிள்ளையானின் பிணை மனு ஜனவரி 18ஆம் திகதி விசாரணைக்கு; சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் அறிவிப்பு!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிணை மனுவை ...










