வரி சுமையைக் குறைக்கவும் கொடுப்பனவுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரியும் வவுனியா பல்கலைக்கழக ஆசிரியர்கள் போராட்டம்!
வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது அதிகரிக்கப்பட்டுள்ள வரிச்சுமையைக் ...










