போலி ஆவணங்களுடன் வைத்தியர்களாக செயற்பட்ட இருவர் மருந்துகளுடன் கைது!
போலி ஆவணங்களைத் தயாரித்து வைத்தியர்களைப் போல் செயற்பட்ட இருவர் மருந்துகளுடன் வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (06) மீகலாவ பொலிஸ் பிரிவில் வலான ...










