தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகளை அரசு மீறியுள்ளது; நாடாளுமன்றத்தைக் கலைக்க முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை!
தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கிய வாக்குறுதிகளை மீறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், தற்போதைய அரசாங்கத்தின் ...










