அரசின் ஊழல்களை மூடிமறைக்க என்னை நீதிமன்றம் இழுப்பதில் பயனிலை; நாமல் ராஜபக்ச
தற்போதைய அரசாங்கம் தனது தோல்விகளையும், ஊழல்களையும் மூடிமறைப்பதற்காகவே எம்மை நீதிமன்றத்திற்கு இழுப்பதாகவும், இதனால் அரசாங்கத்திற்கு எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் ...










