கிளிநொச்சி குமாரபுரம் வனப்பகுதியில் சிதைந்த நிலையில் சடலம் மீட்பு!
கிளிநொச்சி- குமாரபுரம் பகுதியில் அடையாளம் தெரியாத நிலையில் மர்மமான முறையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமாரபுரம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட சுட்டத்தீவு ...










