மட்டக்களப்பில் ஆசிரியர் தினம் கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய ஆசிரியை விபத்தில் உயிரிழப்பு – அதிபர் படுகாயம்; சாரதி தப்பியோட்டம்
மட்டக்களப்பில் ஆசிரியர் தினத்தை பாடசாலையில் கொண்டாடிவிட்டு அதிபருடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய ஆசிரியை ஒருவர் கனரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், பாடசாலை ...










