பெண்களுக்கு சம்பளத்துடனான மாதவிடாய் விடுமுறை குறித்து அரசிடம் கோரிக்கை!
பெண்களுக்குச் சம்பளத்துடனான மாதவிடாய் விடுமுறையை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை Family Planning Association of Sri Lanka நிறைவேற்றுப் ...










